உள்ளடக்கத்துக்குச் செல்

sexuality

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]
பலுக்கல்

sexuality

  • பாலீர்ப்பு
  • பாலிமை; பாலினம்
  • பாற்றன்மை
  • பாலியல்பு
விளக்கம்

பிறருடனான உடல்ரீதியான அணுக்கம், பாலுறவு தொடர்பான விஷயங்களில் ஒருவரின் பழக்கவழக்கங்கள், விருப்பங்கள், அடையாளங்கள், அணுகுமுறை ஆகியவை பாலியல்பு எனப்படும்.

உசாத்துணை

[தொகு]
  • தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் sexuality
"https://ta.wiktionary.org/w/index.php?title=sexuality&oldid=1972452" இலிருந்து மீள்விக்கப்பட்டது