sexuality
ஆங்கிலம்
[தொகு]- பலுக்கல்
sexuality
- பாலீர்ப்பு
- பாலிமை; பாலினம்
- பாற்றன்மை
- பாலியல்பு
விளக்கம்
பிறருடனான உடல்ரீதியான அணுக்கம், பாலுறவு தொடர்பான விஷயங்களில் ஒருவரின் பழக்கவழக்கங்கள், விருப்பங்கள், அடையாளங்கள், அணுகுமுறை ஆகியவை பாலியல்பு எனப்படும்.
உசாத்துணை
[தொகு]- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் sexuality