anagenesis
Appearance
ஆங்கிலம்
[தொகு]anagenesis, .
பொருள்
- நேர்/வளர்முக உயிரினத் தோற்றம், கால்வழிப் படிமலர்ச்சி,ஏறுமுகப் படிமலர்ச்சி,தொகுதி உருமாற்றம்
விளக்கம்
[தொகு]ஓர் உயிரினம் விரைந்த வளர்ச்சியால் முற்றிலும் புதிய உயிரினமாதலே நேர்/வளர்முக உயிரினத் தோற்றம் ஆகும்.இது தொகுதி உருமாற்றம் எனவும் வழங்கப்படுகிறது.
உசாத்துணை
[தொகு]Sybil p. parker, McGrawHill Dictionary of Science and Technology, Fourth Ediition, McGrawHill Book Company, New York, 1984
( மொழிகள் ) |
ஆதாரம் ---anagenesis--- தமிழிணையக் கல்விக்கழக, கலைச்சொல் பேரகரமுதலியின் தமிழிணையக் கல்விக்கழகத்தின் கலைச்சொல் பேரகரமுதலி