anagenesis

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

anagenesis, பெயர்ச்சொல்.

பொருள்

  • நேர்/வளர்முக உயிரினத் தோற்றம், கால்வழிப் படிமலர்ச்சி,ஏறுமுகப் படிமலர்ச்சி,தொகுதி உருமாற்றம்

விளக்கம்[தொகு]

ஓர் உயிரினம் விரைந்த வளர்ச்சியால் முற்றிலும் புதிய உயிரினமாதலே நேர்/வளர்முக உயிரினத் தோற்றம் ஆகும்.இது தொகுதி உருமாற்றம் எனவும் வழங்கப்படுகிறது.

உசாத்துணை[தொகு]

Sybil p. parker, McGrawHill Dictionary of Science and Technology, Fourth Ediition, McGrawHill Book Company, New York, 1984



( மொழிகள் )

ஆதாரம் ---anagenesis--- தமிழிணையக் கல்விக்கழக, கலைச்சொல் பேரகரமுதலியின் தமிழிணையக் கல்விக்கழகத்தின் கலைச்சொல் பேரகரமுதலி

"https://ta.wiktionary.org/w/index.php?title=anagenesis&oldid=1526677" இலிருந்து மீள்விக்கப்பட்டது