உமி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்
  1. (நெல் போன்ற தானியங்களில் காணப்படும்) புறத்தோல்.
  2. துசம்
  3. உமாமகேசுவரன் = சிவன்
மொழிபெயர்ப்புகள்

(ஆதாரம் ---> சென்னைப்பல்கலையின் தமிழ்ப்பேரகரமுதலி

"https://ta.wiktionary.org/w/index.php?title=உமி&oldid=1186161" இலிருந்து மீள்விக்கப்பட்டது