உள்ளடக்கத்துக்குச் செல்

dihedral angle

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]
dihedral angle:


dihedral angle

  1. கட்டுமானவியல். இருமுகிக்கோணம்
  2. கணிதம். இருமுகக் கோணம்; இருமுகக்கோணம்

விளக்கம்

[தொகு]
  1. இரு சமதள முகங்களிடைப்பட்ட கூர்க்கோணம். விமானத்தில் ஓர் இறகுக்கும் கிடைமட்டத்திற்கும் இடையிலான கோணம். இந்தக் கோணம், குறுக்காகக் காற்று வீசும்போது, கிடைமட்ட உறுதிப்பாட்டினை அதிகரிக்கிறது.




( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=dihedral_angle&oldid=1733095" இலிருந்து மீள்விக்கப்பட்டது