பின்னிசிவு
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
- பெயர்ச்சொல்
- உடம்பைப் பின்பக்கமாக வளையச்செய்யும் தம்பவாதம்.
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்
- a kind of rheumatism in which the body is bent backwards
( மொழிகள் ) |
சான்றுகள் ---பின்னிசிவு--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி