பின்னிசிவு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
  • பெயர்ச்சொல்
  1. உடம்பைப் பின்பக்கமாக வளையச்செய்யும் தம்பவாதம்.
    (எ. கா.)
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
  1. a kind of rheumatism in which the body is bent backwards


( மொழிகள் )

சான்றுகள் ---பின்னிசிவு--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=பின்னிசிவு&oldid=1069319" இலிருந்து மீள்விக்கப்பட்டது