phosphorescence
Appearance
ஆங்கிலம்
[தொகு]
phosphorescence
- இயற்பியல். நின்றவொளிவீசல்; நின்றொளிர்தல்; நின்றொளிர்வு
- பொறியியல். தன்னொளிர்வு; நின்ற ஒளிவீசல்; நின்றொளிர்தல்; பின்னொளிர்தல்
- வேதியியல். நின்றவொளிவீசல்; நின்றொளிர்வு
விளக்கம்
- சில தனிமங்களில் உள்ள மூலக்கூறுகள் படுகின்ற க்ங கதிர்களை உட்கவர்வதால் கிளர்ச்சி அடைகின்றன. இவை உடனடியாக தன்னுடைய பழைய நிலையை அடைவது இல்லை. மற்றும் கிளர்ச்சியடையச் செய்யும் கதிர்வீச்சினை நிறுத்திய பிறகும் கூட ஒளிர்தல் தொடர்கிறது. இவ்வாறு ஏற்படும் பின்தங்கி ஒளிர்தலை நின்றொளிர்தல் என்கிறோம்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +