blackmail
Appearance
ஆங்கிலம்
[தொகு]blackmail
- அச்சுறுத்திப் பணம் பறி; மிரட்டிப் பறி; மிரட்டிப் பறிப்பு
- அச்சவரி
- கொள்ளைக்காரர் பிரிக்கும் காப்பு வரி
- (வினை) அச்சுறுத்திப் பணம் பறி
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +