precursor
Appearance
ஆங்கிலம்
[தொகு]precursor
- முன்பொருள்
- கால்நடையியல். முன் அறிகுறி; முன்னோடி
- தாவரவியல். முன்னோடி
- பொறியியல். முன்னீடு; முன்னுரைத்தல்; முன்னோடி
- மருத்துவம். முன்னோடி
- விலங்கியல். முன்னோடி
- வேளாண்மை. முன்னோடி; முன்னோடு
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +