ஸ்நேகம்
Appearance
பொருள்
ஸ்நேகம், .
- நட்பு
- தோழமை
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்
- friendship
- companionship
விளக்கம்
- சிநேகமுடன் பழகும் உள்ளங்கள்
பயன்பாடு
- சிநேகமுடன் உள்ள சிநேகிதன்
( மொழிகள் ) |
சான்றுகள் ---ஸ்நேகம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி