கையைக் கடித்தல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

கையைக் கடித்தல்

  1. வரவுக்கு / வரம்புக்கு மீறிய செலவு
    (எ. கா.) - இந்த மாதம் மருத்துவச்செலவு அதிகமானதால், கையைக் கடித்துவிட்டது.
மொழிபெயர்ப்புகள்[தொகு]
  • ஆங்கிலம் - 1. expenditure out of ones capacity


( மொழிகள் )

சான்றுகள் ---கையைக் கடித்தல்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=கையைக்_கடித்தல்&oldid=1053044" இலிருந்து மீள்விக்கப்பட்டது