கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
வரம்பு
சொற்றொடர் எடுத்துக்காட்டு
[தொகு]
வரம்பு மீறி நடக்காதே! (Don't exceed your limit!)
ஒத்த கருத்துள்ள சொற்கள்
[தொகு]
வரப்பு, எல்லை
- வரம்பு
- வரம்புமீறு, வரம்புகட்டுதல்
- உச்சவரம்பு, நிலவரம்பு, சொத்துவரம்பு
- வரப்பு