உள்ளடக்கத்துக்குச் செல்

patronymic

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]

பொருள்

[தொகு]
  • patronymic, பெயர்ச்சொல்.
  1. தந்தை/தந்தைவழிப் பெயர்
  2. தந்தையாட்சி

விளக்கம்

[தொகு]
  • ஒருவரின் தந்தையின் பெயர் அல்லது அந்தப் பெயரிலிருந்து உருவான பெயர்...அல்லது தந்தையின் முன்னோர்களின் பெயரிலிருந்து உண்டான வமிசத்தின் பெயர்...பொதுவாக ஒருவரின் இயற்பெயருக்கு முன்னொட்டாகப் பயன்படுகிறது...இந்தப் பெயரே patronymic எனப்படும்...
  • எடுத்துக்காட்டாக இராமனாதன் கோபாலன்--R.Gopalan- என்றால் இராமனாதன் என்பவரது மகன் கோபாலன் என்று பொருள்...
  • இந்தியாவில் தமிழ்க்கலாச்சாரத்தில் மட்டுமே இந்த முறை வழக்கிலுள்ளது...மற்ற மொழிசார்ந்தவர்களுக்கு, இந்த முறைக்குப் பதிலாக, வீட்டுப்பெயர் (surname) என்றொரு பெயர் உண்டு...
  • patronymic (சொற்பிறப்பியல்)


( மொழிகள் )

சான்றுகோள் ---patronymic--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் --தமிழிணையக் கல்விக்கழக, கலைச்சொல் பேரகரமுதலியின் தமிழிணையக் கல்விக்கழகத்தின் கலைச்சொல் பேரகரமுதலி

"https://ta.wiktionary.org/w/index.php?title=patronymic&oldid=1593879" இலிருந்து மீள்விக்கப்பட்டது