patronymic
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- patronymic, பெயர்ச்சொல்.
விளக்கம்
[தொகு]- ஒருவரின் தந்தையின் பெயர் அல்லது அந்தப் பெயரிலிருந்து உருவான பெயர்...அல்லது தந்தையின் முன்னோர்களின் பெயரிலிருந்து உண்டான வமிசத்தின் பெயர்...பொதுவாக ஒருவரின் இயற்பெயருக்கு முன்னொட்டாகப் பயன்படுகிறது...இந்தப் பெயரே patronymic எனப்படும்...
- எடுத்துக்காட்டாக இராமனாதன் கோபாலன்--R.Gopalan- என்றால் இராமனாதன் என்பவரது மகன் கோபாலன் என்று பொருள்...
- இந்தியாவில் தமிழ்க்கலாச்சாரத்தில் மட்டுமே இந்த முறை வழக்கிலுள்ளது...மற்ற மொழிசார்ந்தவர்களுக்கு, இந்த முறைக்குப் பதிலாக, வீட்டுப்பெயர் (surname) என்றொரு பெயர் உண்டு...
- patronymic (சொற்பிறப்பியல்)
( மொழிகள் ) |
சான்றுகோள் ---patronymic--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் --தமிழிணையக் கல்விக்கழக, கலைச்சொல் பேரகரமுதலியின் தமிழிணையக் கல்விக்கழகத்தின் கலைச்சொல் பேரகரமுதலி