உள்ளடக்கத்துக்குச் செல்

keep back

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]
பொருள்
  1. வி ) keep back
  2. தடுத்து நிறுத்து
  3. தள்ளி நில்
  4. வெளிப்படுத்த/தெரிவிக்க மறு
விளக்கம்

(வாக்கியப் பயன்பாடு)

  1. காவல் துறை கூட்டத்தை முன்னால் வராமல் தடுத்து நிறுத்தியது (the police kept the crowd back)
  2. அவன் ஏதோ ஒன்றை தன் பெற்றோருக்கு தெரியாமல் மறைத்தான் (he kept back something from his parents)
"https://ta.wiktionary.org/w/index.php?title=keep_back&oldid=1881698" இலிருந்து மீள்விக்கப்பட்டது