உள்ளடக்கத்துக்குச் செல்

చెరువు

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தெலுங்கு

[தொகு]
చెరువు:
ஏரி

பொருள்

[தொகு]
  • చెరువు, பெயர்ச்சொல்.
  1. ஏரி

விளக்கம்

[தொகு]
  • மழைக்காலத்தில் ஆறுகள், ஓடைகளில் நீர்ப் பெருக்கெடுத்து உபரியாக வரும்போது, அதை செயற்கையாகப் பெரும் பள்ளம் வெட்டித் தேக்கி வைப்பது ஏரி ஆகும்... இயற்கையாகவே சூழ்ந்துள்ள மேடான நில அமைப்பு, மலைகள் காரணமாக மழை மற்றும் சிற்றோடைகளின் நீர் குறிப்பிட்ட நிலப் பகுதிக்குள் அடைக்கப்பட்டு நீர் நிலையாக மாறியும் ஏரி உண்டாகிறது...இந்த ஏரிகளின் தண்ணீர் கால்வாய்கள் மூலமாக வயல்களுக்குக் கொண்டுச்செல்லப்பட்டு விவசாயத்திற்குப் பயனாவதோடு கிராமங்களுக்கு குடிநீர் ஆதாரமாகவும் விளங்குகின்றன..


( மொழிகள் )

ஆதாரங்கள் ---చెరువు--- indowordnet + சார்லசு பிலிப் பிரௌனின் தெலுங்குஅகரமுதலி + +தெலுங்கு விக்சனரி +

"https://ta.wiktionary.org/w/index.php?title=చెరువు&oldid=1991512" இலிருந்து மீள்விக்கப்பட்டது