appellant
Appearance
ஆங்கிலம்
[தொகு]appellant
- மேல் முறையீடு தொடர்பான; மேல் முறையீட்டாளர்; மேல் வழக்காடி; மேல்முறையீட்டாளர்
- மேல் வழக்காடி, கீழ்நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து மேல்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்பவர், (பெ.) வேண்டுகோள் செய்கிற, (சட்.) மேல்வழக்குத் தொடர்பான
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +