pleurisy
Appearance
ஆங்கிலம்
[தொகு]pleurisy
- மருத்துவம். நுரையீரற் சவ்வின் அழற்சி; நுரையீரல் உறை வீக்கம்; நுரையீரல் உறையழற்சி; புப்புசப்பையியம்; புளூரவியம்
விளக்கம்
[தொகு]நிமோனியா போன்ற சளிக்காய்ச்சலினால் நுரையீரல் உறைக்குழியினுள் திரவம் சேர்ந்து விடுவதால் ஏற்படும் நுரையீரல் சவ்வின் அழற்சி நோய்; இதனால் சன்னி, காய்ச்சல், இருமல் உள்ளிட்ட அறிகுறிகள் தெரியும். [1]