உள்ளடக்கத்துக்குச் செல்

pleurisy

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]

pleurisy

  1. மருத்துவம். நுரையீரற் சவ்வின் அழற்சி; நுரையீரல் உறை வீக்கம்; நுரையீரல் உறையழற்சி; புப்புசப்பையியம்; புளூரவியம்

விளக்கம்

[தொகு]

நிமோனியா போன்ற சளிக்காய்ச்சலினால் நுரையீரல் உறைக்குழியினுள் திரவம் சேர்ந்து விடுவதால் ஏற்படும் நுரையீரல் சவ்வின் அழற்சி நோய்; இதனால் சன்னி, காய்ச்சல், இருமல் உள்ளிட்ட அறிகுறிகள் தெரியும். [1]


மேற்கோள்

[தொகு]
"https://ta.wiktionary.org/w/index.php?title=pleurisy&oldid=1887196" இலிருந்து மீள்விக்கப்பட்டது