accelerating electrode
Appearance
ஆங்கிலம்
[தொகு]accelerating electrode
- பொறியியல். ஆமுடுகு மின்வாய்
- முடுக்கு மின்முனை
விளக்கம்
[தொகு]- ஒர் எதிர்முனைக் கதிர்க்குழலிலுள்ள ஒரு மின் முனை, ஒளிக்கற்றையின் விரைவு வேகத்தை அதிகரிப்பதற்குப் பயன்படுத்தப்படுகிறது. இதனை 'முடுக்கு மின்முனை'என்கின்றனர்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +