உள்ளடக்கத்துக்குச் செல்

grommet

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
grommet:
பொருள்

grommet

  • வடம் செலுத்து வளையம்
  • ...
விளக்கம்
  • பந்தல்களிலும், கொடிகளிலும் முக்கியமாகப் பயன்படுத்தப்படும் ஓர் உலோகக் கயிற்றுத் துளை.
  • கப்பல்களில் பயன்படுத்தப்படும் கயிற்று வட்டு அல்லது வளையம்
  • மரையாணிகள், பெருந்தலையாணிகள் ஆகியவற்றைச் சுற்றி, நீர் புகாதவாறு இறுக்கமான தடுப்பானாக அல்லது வளையமாகப் பயன்படுத்தப்படும் மெழுகுவர்த்தித் திரி வளையம்.
பயன்பாடு
  • ...
"https://ta.wiktionary.org/w/index.php?title=grommet&oldid=1825556" இலிருந்து மீள்விக்கப்பட்டது