grommet
பொருள்
grommet
- வடம் செலுத்து வளையம்
- ...
விளக்கம்
- பந்தல்களிலும், கொடிகளிலும் முக்கியமாகப் பயன்படுத்தப்படும் ஓர் உலோகக் கயிற்றுத் துளை.
- கப்பல்களில் பயன்படுத்தப்படும் கயிற்று வட்டு அல்லது வளையம்
- மரையாணிகள், பெருந்தலையாணிகள் ஆகியவற்றைச் சுற்றி, நீர் புகாதவாறு இறுக்கமான தடுப்பானாக அல்லது வளையமாகப் பயன்படுத்தப்படும் மெழுகுவர்த்தித் திரி வளையம்.
பயன்பாடு
- ...