ராசநாகம்
Appearance
- பொருள்
-
- மொழிபெயர்ப்புகள்
- விளக்கம்
-
- Ophiophagus hannah (விலங்கியல் பெயர்)
- மற்ற பாம்புகளை விழுங்கும் இயல்புடையது.
- பிற பாம்பு கொத்தினாலும், ராசநாகம் இறப்பதில்லை. ஏனெனில், அதன் உடல் அதற்கேற்ற எதிர்ப்புப் பொருளைப் பெற்றுது.
- சொல்வளம்