பாம்பு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
Natrix natrix (Marek Szczepanek).jpg
Ringelnatter (Natrix natrix) 3.jpg
பாம்பு:
cotton mouth
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
  • பெயர்ச்சொல்.
  1. செதில்களினால் நிலத்தில் ஊர்ந்து செல்லும் விலங்கு.

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. snake

சொல்வளம்[தொகு]

பாம்பாட்டி, பாம்புச்சட்டை
மலைப்பாம்பு, வைக்கோற்பாம்பு
நாகப்பாம்பு, சாரைப்பாம்பு, மண்ணுளிப் பாம்பு, உழவன் பாம்பு, கண்கொத்திப் பாம்பு
அரவம் - அரவு - கட்செவி - நாகம் - சாரை - அகடூரி


( மொழிகள் )

ஆதாரங்கள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39)+ DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி

+ மெக்கால்ஃபின் கருவச்சொற்கள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=பாம்பு&oldid=1477896" இருந்து மீள்விக்கப்பட்டது