anorexia
Appearance
ஆங்கிலம்
[தொகு]anorexia
- உளவியல். பசியின்மை
- கால்நடையியல். பசியின்மை
- மருத்துவம். பசியின்மை
- உணவவாவின்மை, பசிச்சுவையின்மை
விளக்கம்
[தொகு]- உணவு உண்பதில் அவா இல்லாமலிருத்தல், குறிப்பாக நோயின் காரணமாக.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +