உள்ளடக்கத்துக்குச் செல்

இல்லாததையும் பொல்லாததையும்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

சொற்றொடர்

[தொகு]

இல்லாததையும் பொல்லாததையும்

  1. கற்பனையில் உண்டாக்கியும் கெடுதல் விளைவிப்பதையும், பொய்யும் புளுகும், அவதூறு

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம் - untrue and evil things, slander, lies and fabrications

சொற்றொடர் எடுத்துக்காட்டு

[தொகு]
  • என்னைப் பற்றி வேண்டுமென்றே இல்லாததையும் பொல்லாததையும் கூறி பேரைக் கெடுக்கப் பார்க்கிறார் (He is trying to spoil my name with lies and fabrications)

ஒத்த கருத்துள்ள சொற்கள்

[தொகு]