புளுகு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

புளுகு(பெ)

  1. பொய், கற்பனை
மொழிபெயர்ப்புகள்

வினைச்சொல்[தொகு]

புளுகு

  1. பொய் சொல்

சொற்றொடர் எடுத்துக்காட்டு[தொகு]

  • அவருக்குப் பொய்யும் புளுகும் பிடிக்காது (He does not like lies and fabrications)
  • அவன் புளுகுகிறான் (He is lying)
  • அவன் புளுகு மூட்டை (He is a bag of lies)

விளக்கம்[தொகு]

ஒத்த கருத்துள்ள சொற்கள்[தொகு]

"https://ta.wiktionary.org/w/index.php?title=புளுகு&oldid=1893255" இலிருந்து மீள்விக்கப்பட்டது