polyuria
Appearance
ஆங்கிலம்
[தொகு]polyuria
- கால்நடையியல். அடிக்கடி சிறுநீர் கழிக்கும் தன்மை; கூடுதலான அளவில் சிறுநீர் கழித்தல்
- மருத்துவம். சிறு நீர்மிகைப்பு; வெகுமூத்திரம்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +