அலரவன்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

அலரவன் (பெ)

பொருள்

பிரமன்

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. the hindu god viz Brahmā, the lotus-born.
விளக்கம்
  • குறியிடை வந்தும் தலைவியை காணாத தலைவன் அதற்கு அடையாளமாய் ஒரு பூவை வைத்துச் செல்வதைச் சொல்லும் அகத்துறையை " அலரவன் வைத்த அலர்க்குறி என்று அகப் பாடலில் இடம்பெற்றுள்ளது.
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---அலரவன்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=அலரவன்&oldid=1443403" இலிருந்து மீள்விக்கப்பட்டது