உள்ளடக்கத்துக்குச் செல்

dactylitis

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]

dactylitis

  1. மருத்துவம். விரல் அழற்சி
விளக்கம்
  1. விரல் அல்லது கால் விரல் வீக்கம். எலும்புகளை முடியுள்ள சவ்வு வீங்குவதால் விரல் வீங்குகிறது.



( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=dactylitis&oldid=1901541" இலிருந்து மீள்விக்கப்பட்டது