கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்
விளம்பு(வி)
- பிறர் உணருமாறு விரிவாகக் கூறு
மொழிபெயர்ப்புகள்
- elaborate, explain, elucidate
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
- வேதநெறி ஆகமத்தின் நெறிபவுராணங்கள் விளம்புநெறி இதிகாசம் விதித்தநெறி முழுதும் (வள்ளலார்)