algal bloom
Appearance
ஆங்கிலம்
[தொகு]algal bloom
- மீன்வளம். பாசித்திரள்; பாசிப் பெருக்கம் அல்லது பாசித்திரள் எனப்படுகிறது; பாசிப் பெருக்கம். நுண்ணுயிர் மிதவைத் தாவரங்கள் குறிப்பிட்ட காலங்களில் வழக்கமாக இருக்கும் இருப்பளவைவிட மிக அதிகமாக நீரின் நிறத்தையும் மாற்றுமளவுக்கு அதிகரிக்கின்றன இத்தகைய பெருக்கம்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +