devaluation

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

devaluation

  1. மதிப்பைக் குறைத்தல்; மதிப்பிறக்கம்

விளக்கம்[தொகு]

  1. மதிப்புக் குறைப்பு. பொன் முதலிய செலாவணிகள் தொடர்பாக, ஒரு செலாவணி மதிப்பு வீழ்தல். இது ஏற்றுமதி விலையைக் குறைத்து, இறக்குமதி விலையை அதிகமாக்குவது.




( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=devaluation&oldid=1859788" இலிருந்து மீள்விக்கப்பட்டது