காபோவைதரேட்டு
Appearance
காபோவைதரேட்டு
ஒத்த சொற்கள்
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம் - carbohydrate
விளக்கம்
- Cm(H2O)n என்ற கலவைமுறையின்படி, கரிமம், ஐதரசன், ஆக்சிசன் மூலக்கூறுகளை கொண்ட ஒரு சேதனப் பதார்த்தமாகும்.
வகைகள்
- ஒருசக்கரைட்டுகள் - எ.கா.: குளுக்கோசு, ஃப்ரக்ரோசு, கலக்ரோசு, சைலோசு, ரைபோசு
- இருசக்கரைட்டுகள் - எ.கா.: சுக்குரோசு, மோல்ரோசு, லக்ரோசு
- பல்சக்கரைட்டுகள் - எ.கா.: மாப்பொருள், கிளைக்கோசன், செலுலோசு, கைற்றின்
பயன்பாடு
- ...