ஒருசக்கரைட்டு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஒருசக்கரைட்டு

மொழிபெயர்ப்புகள்
விளக்கம்
  • காபோவைதரேட்டு வகைகளில் ஒருசக்கரைட்டுகளே அடிப்படை அலகாகும். இவற்றின் கூட்டுச் சேர்க்கையாலேயே இருசக்கரைட்டுகள், பல்சக்கரைட்டுகள் உருவாகின்றன. இவை நீரில் கரையக்கூடிய, நிறமற்ற எளிமையான சக்கரை மூலக்கூறுகளாகும்.

எடுத்துக்காட்டுகள்

  • குளுக்கோசு, ஃப்ரக்ரோசு, கலக்ரோசு, சைலோசு, ரைபோசு
பயன்பாடு
  • ...
"https://ta.wiktionary.org/w/index.php?title=ஒருசக்கரைட்டு&oldid=1021111" இலிருந்து மீள்விக்கப்பட்டது