உள்ளடக்கத்துக்குச் செல்

ஆள்காட்டி குருவி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

பெயர்ச்சொல்

[தொகு]

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம் -
  1. Yellow wattled lapwing
  2. Red wattled lapwing
  • நீளக்கால்களுடன் கூடிய ஒருவித அலறல் ஓசையை எழுப்பும் இப்பறவைகள், ஏரி அல்லது குளத்தை அடுத்த வயல்களில் காணப்படும்.
  • வயல்வெளிகளிலேயே முட்டையிட்டு குஞ்சு பொரிக்கும் இவை, தன் குஞ்சுகளுக்கு ஆபத்து என்றால் அலறல் ஓசையுடன் இறகு ஒடிந்தாற்போல நடித்து திசைதிருப்புவதில் வல்லவை.
  • இவை புழு, பூச்சிகளை உண்ணும்.
"https://ta.wiktionary.org/w/index.php?title=ஆள்காட்டி_குருவி&oldid=630452" இலிருந்து மீள்விக்கப்பட்டது