ஆள்காட்டி குருவி
Appearance
பெயர்ச்சொல்
[தொகு]மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம் -
- நீளக்கால்களுடன் கூடிய ஒருவித அலறல் ஓசையை எழுப்பும் இப்பறவைகள், ஏரி அல்லது குளத்தை அடுத்த வயல்களில் காணப்படும்.
- வயல்வெளிகளிலேயே முட்டையிட்டு குஞ்சு பொரிக்கும் இவை, தன் குஞ்சுகளுக்கு ஆபத்து என்றால் அலறல் ஓசையுடன் இறகு ஒடிந்தாற்போல நடித்து திசைதிருப்புவதில் வல்லவை.
- இவை புழு, பூச்சிகளை உண்ணும்.