அரட்டு
Appearance
தமிழ்
[தொகு]பொருள்
[தொகு]- அரட்டு, பெயர்ச்சொல்.
- கருவம்
- அரட்டடக்கிதன் னாரூ ரடைமினே (தேவாரம் )
- குறும்பர்
- அரட்டமுக்கி(நாலாயிர திவ்வியப் பிரபந்தம் பெரியதி,)
- குறும்பு
- மலநோ யரட்டொதுக்கும் (காஞ்சிப்பு. சிவபு
- அச்சம்(பேச்சு வழக்கு )
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- insolence, haughtiness
- petty chieftains
- mischief
- fear, tremor
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +