உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:deoxyribonucleic acid

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
தலைப்பைச் சேர்
கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Latest comment: 14 ஆண்டுகளுக்கு முன் by தகவலுழவன்

ஆக்சிசனற்ற என்பது தவறான வழக்கு என்பது என் கருத்து. ஆக்சிசன் கழன்ற அல்லது ஆக்சிசன் குறைந்த என்று கூறுவது பொருந்தும். deoxy sugar அல்லது டிஆக்சி இனியம் என்பது ஒரு ஐதராக்சைல் (-OH) வினைக்குழுவில் உள்ள ஆக்சிசன் கழன்று/நீங்கி வெறும் ஐதரசன் மட்டும் இருப்பதாகும். ஆனால் இதில் பிற இடங்களில் ஆக்சிசன் உண்டு (ஐதராக்சைல் வினைக்குழுவும் உண்டு). டி ஆக்சி-ரைபோசு என்பது H-(C=O)-(CH2)-(CHOH)3-H என்னும் பொது வாய்பாடு கொண்டது. இதில் ஆக்சிசன் இருப்பதைப் பார்க்கலாம். ரைபோசு என்னும் ஒற்றை இனியம் C5H10O5 என்னும் வாய்பாடு கொண்டது. ஆகவே ஓர் ஆக்சிசன் குறைபாடு/கழல்தல் என்பதை ஆக்சிசனற்ற என்று கூறுதல் பொருந்தாது. (ஆங்கிலச்சொல்லில் deoxy என்று இருந்தபோதிலும்).--செல்வா 02:03, 13 அக்டோபர் 2010 (UTC)Reply

"https://ta.wiktionary.org/w/index.php?title=பேச்சு:deoxyribonucleic_acid&oldid=799530" இலிருந்து மீள்விக்கப்பட்டது