ஆனந்தக்களிப்பு
Appearance
பெயர்ச்சொல்
[தொகு]- பெருமகிழ்ச்சி. (திரு வாச. 8, திருவம்மானைக்கருத்து.)
- மகிழ்ச்சி மிகுதியாற் பாடும் ஒருவகைப் பாடல். (தாயு.)
மொழிபெயர்ப்புகள்
[தொகு]ஆங்கிலம்
- ecstatic joy
- a poem expressive of ecstatic delight
( மொழிகள் ) |
சான்றுகள் ---ஆனந்தக்களிப்பு--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி