ecstatic
ஆங்கிலம்[தொகு]
பொருள்[தொகு]
- ecstatic, பெயர்ச்சொல்.
- மிகு களிப்புக்கொள்ளும் பாங்குள்ளவர்
- மெய்மறந்த நிலையில் வெளியாகும் பேச்சு
- ecstatic, உரிச்சொல்.
- கழிமகிழ்தவுக்குரிய
- பேருவகைக்குட்பட்ட
- மிகுகளிப்புண்டாக்குகிற
- பரவசமாகிற
( மொழிகள் ) |
சான்றுகோள் ---ecstatic--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி