evisceration
Appearance
ஆங்கிலம்
[தொகு]evisceration
- கால்நடையியல். உடல் உள்ளுறுப்பு நீக்குதல்; உள் அங்க அகற்றல்
- மருத்துவம். உள்ளுறுப்பகற்றம்
விளக்கம்
[தொகு]- எதிரிகளிடமிருந்து தன்னை தற்காத்துக் கொள்ள உள்ளுருப்புகளை அகற்றிக்கொள்ளுதல் உள்ளுறுப்பு அகற்றம் எனப்படும். எ.கா. கடல் வெள்ளரி
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +