microaerophile
Appearance
பொருள்
- microaerophile, பெயர்ச்சொல்.
- குறைவளிவிரும்பி
- குறைவளிவாழி
விளக்கம்
- microaerophile (சொற்பிறப்பியல்)
- அதிகப்படியான காற்று வளி வாழ இயலாதவை. குறிப்பாக குறைந்த உயிரிவளியில் வாழக்கூடியவை. ஆக்சிசன் மிகுதி ஏற்பட்டால் அவ்விடம் இவைகளுக்கு தீங்காய் அமையும்.
பயன்பாடு
- ...
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---microaerophile--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் # DDSA பதிப்பு