microaerophile

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்
  • microaerophile, பெயர்ச்சொல்.
  1. குறைவளிவிரும்பி
  2. குறைவளிவாழி
விளக்கம்
  1. அதிகப்படியான காற்று வளி வாழ இயலாதவை. குறிப்பாக குறைந்த உயிரிவளியில் வாழக்கூடியவை. ஆக்சிசன் மிகுதி ஏற்பட்டால் அவ்விடம் இவைகளுக்கு தீங்காய் அமையும்.
பயன்பாடு
  1. ...
( மொழிகள் )

ஆதாரங்கள் ---microaerophile--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் # DDSA பதிப்பு

"https://ta.wiktionary.org/w/index.php?title=microaerophile&oldid=1872064" இலிருந்து மீள்விக்கப்பட்டது