உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:tag

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
தலைப்பைச் சேர்
கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Latest comment: 13 ஆண்டுகளுக்கு முன் by Surya Prakash.S.A.

இதற்கு தமிழில் ஒற்றைச் சொல் இருந்தால் நன்றாக இருக்கும் :(. தவிர, பொருட்களோடு இணைத்து, சீட்டு, சிட்டை என்பது போல் அல்லாமல் பொதுவான சொல்லாக இருந்தால் நன்று. மனிதர்களுக்கு கூட tag குத்தும் வழக்கம் உண்டு தானே!--ரவி 20:59, 6 டிசம்பர் 2006 (UTC)

தொடுப்பு ?

--Surya Prakash.S.A. 06:14, 26 மே 2011 (UTC)Reply
  • இச்சொல் பொருளாகவும், வினையாகவும் பயன்படுவதால் அதற்கேற்றாற் போல பெயரிடுதல் சிறப்பெனக் கருதுகிறேன்.
பொருளில்..
  • இணைக்குறிப்பு(கட்டுரைக்குப் பிறகு அடியில் இணையும் குறிப்பு/கருத்து)
  • இணைத்தாள்(உடன் இணைந்து இருக்கவேண்டியத் தாள்)
  • இணைநாடா/ஊசி.(இணைக்க உதவும்)
வினையில்..
  • இதனை இணை = tag it.

பெரும்பாலும், சீட்டு என்பது சிறியது என்பதனைக் குறிப்பதால், தாள் என்று சொல்லைக் கையாண்டேன்.--07:11, 26 மே 2011 (UTC) உழவன் (Info-farmer)+உரை..

"https://ta.wiktionary.org/w/index.php?title=பேச்சு:tag&oldid=952709" இலிருந்து மீள்விக்கப்பட்டது