பேச்சு:tag
தலைப்பைச் சேர்Appearance
Latest comment: 13 ஆண்டுகளுக்கு முன் by Surya Prakash.S.A.
இதற்கு தமிழில் ஒற்றைச் சொல் இருந்தால் நன்றாக இருக்கும் :(. தவிர, பொருட்களோடு இணைத்து, சீட்டு, சிட்டை என்பது போல் அல்லாமல் பொதுவான சொல்லாக இருந்தால் நன்று. மனிதர்களுக்கு கூட tag குத்தும் வழக்கம் உண்டு தானே!--ரவி 20:59, 6 டிசம்பர் 2006 (UTC)
தொடுப்பு ?
- இச்சொல் பொருளாகவும், வினையாகவும் பயன்படுவதால் அதற்கேற்றாற் போல பெயரிடுதல் சிறப்பெனக் கருதுகிறேன்.
- பொருளில்..
-
- இணைக்குறிப்பு(கட்டுரைக்குப் பிறகு அடியில் இணையும் குறிப்பு/கருத்து)
- இணைத்தாள்(உடன் இணைந்து இருக்கவேண்டியத் தாள்)
- இணைநாடா/ஊசி.(இணைக்க உதவும்)
- வினையில்..
-
- இதனை இணை = tag it.
-
இணைத்தாள்
-
இணைநாடா/ஊசி.
-
உடையோடு இணைத்தல்
பெரும்பாலும், சீட்டு என்பது சிறியது என்பதனைக் குறிப்பதால், தாள் என்று சொல்லைக் கையாண்டேன்.--07:11, 26 மே 2011 (UTC) த♥உழவன் (Info-farmer)+உரை..