அசாமிய காட்டுமுயல்
Appearance
பொருள்
அசாமிய காட்டுமுயல், .
- அசாமிலும், வங்காளதேசத்திலும் காணப்படுகிறது.
மொழிபெயர்ப்புகள்
- assam rabbit ஆங்கிலம்
- ...
விளக்கம்
- அழிந்து வரும் இனமாக அடையாளம் இடப்பட்டுள்ளது.
ஆதாரங்கள் ---அசாமிய காட்டுமுயல்---தமிழிணையக் கல்விக்கழகச் சொற்கள்