சோரம் போனவள்
Appearance
தமிழ்
[தொகு]
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
சோரம் போனவள், .
பொருள்
[தொகு]- கற்புநெறி தவறிய ஒரு மணமான பெண்.
- வியபிசரித்தலில் ஈடுபட்ட ஒரு பெண்
மொழிபெயர்ப்பு
[தொகு]- ஆங்கிலம்
- a married woman who has an illegitimate affair with a man who is not her husband.
- an adultress
விளக்கம்
[தொகு]- புறமொழி கலந்த சொல்...வடமொழி + தமிழ்...व्यभि-चार..வ்யபி4-சா1-ர...ஒழுக்கம் கெட்ட/நடத்தை கெட்ட என்று பொருள்...இதில் கடைச் சொல் चार..சா1-ர, சோரம் என்றாகி தமிழ்ச்சொல் போனவள் என்பதோடு இணைந்தது...மணமாகி கணவனோடு வாழும் ஒரு பெண் கணவன் அல்லாத வேறொரு ஆணுடன் பாலுறவு கொண்டால் அவளை சோரம்போனவள் என்று குறிப்பிடுவது சமூக வழக்கம்...